games

img

இந்திய அணி வெற்றி  பெற  420 ரன்கள் இலக்கு...  

சென்னை:
சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 420 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 576 ரன்கள் எடுத்த நிலையில் 2வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

;