ஸ்காட்லாந்து, நைஜீரியா ஆகிய நாடுகள் 6 மற்றும் 7வது இடத்தில் உள்ளது. வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் 8, 9, 10 இடங்களில் உள்ளது. பதக்கப் பட்டியலில் டாப் 10ல் உள்ள ஒரே ஆசியா நாடு இந்தியாவாகும். அதேபோல டாப் 10ல் இடம்பிடித்த ஒரே ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை நைஜீரியா பெற்றது.
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
ஆஸ்திரேலியா 66 57 53 176
இங்கிலாந்து 55 59 53 167
கனடா 26 32 34 92
இந்தியா 19 15 22 56
நியூசிலாந்து 19 12 17 48