games

img

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை பிபிசிஐ இன்று வெளியிட்டது. இதில் சென்னை கிங்ஸ் அணி 5 ஆட்டங்களை மும்பையில் விளையாடுகிறது. 

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரசு நாடுகளில் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கடிமையான கட்டுப்பாகளுடன் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. 

சென்னை, பெங்களூர், டில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில்  ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முதல் ஆட்டத்தையும், மும்பையிலும், அடுத்த 4 போட்டிகள் தில்லியிலும், 3 போட்டிகள்  பெங்களூரிலும், கடைசி 2 போட்டிகள் கொல்கத்தாபிலும் நடபெறுகிறது
 

;