games

img

மினி உலகக்கோப்பை கால்பந்து தமிழக மாணவிகள் பங்கேற்பு....

மதுரை:
பெண்களுக்கான, 23 வயதுக்குட்பட்ட மினி கால்பந்து- 2021 உலக கோப்பை கால்பந்து போட்டிகள், உக்ரைன் நாட்டில் ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய  அணியில் நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த நான்கு மாணவிகள் பங்கேற்கின்றனர். நீலகிரியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சௌமியா, ஜெயஸ்ரீ, ஹப்சிபா கிரேஸ், சஞ்ஜனா ஆகிய நான்கு மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.

;