games

img

யூரோ கோப்பை கால்பந்து : நாளை காலிறுதி ஆட்டங்கள் தொடக்கம்...

மாஸ்கோ 
ஐரோப்பா கண்டத்தின் கால்பந்து உலகக்கோப்பை என அழைக்கப்படும் யூரோ கோப்பை கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த தொடரின் 16-வது சீசன் கடந்த ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. 

முதல் காலியிதி ஆட்டத்தில் ஸ்பெயின் - சுவிஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் ரஷ்யாவின்  முக்கிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள  கேர்ஸ்டோஸ்கை என்ற மைதானத்தில்  இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.  

;