games

img

கோபா அமெரிக்கா கால்பந்து... இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடக்கம்...   

பிரசிலியா 
தென் அமெரிக்க நாடுகளில் உள்ள கால்பந்து விளையாடும் நாடுகளை ஒன்றிணைத்து கோபா அமெரிக்கா என்ற 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து தொடர் நடத்தப்படுவது வழக்கம். இந்த தொடரின் 47-வது சீசன் பிரேசில் நாட்டில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று நள்ளிரவு முதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் பெரு - பராகுவே ஆகிய நாடுகள் மோதுகின்றன.

முதல் காலிறுதி ஆட்டம்...  

பெரு - பராகுவே

இடம் ; எஸ்டாடியோ ஒலிம்பியா மைதானம், கோயனியா, பிரேசில்

நேரம் : நள்ளிரவு 2:30 மணிக்கு (இந்திய நேரப்படி)   

                     ****************

2-வது காலிறுதி ஆட்டம் 

பிரேசில் - சிலி 

இடம் : எஸ்டாடியோ நில்சன் சான்டோஸ், பிரேசில் 

நேரம் : காலை 5:30 மணி (ஜூலை - 3)  (இந்திய நேரப்படி) 

;