games

img

புரோ கபடி புள்ளிப்பட்டியல் தமிழ்நாடு முன்னேற்றம்

புரோ கபடி தொடரின் 8-வது சீசனில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடக்கம் முதலே அசத்தலாக விளையாடி வரும் தமிழ்நாடு 7 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றி, 4 டிரா, 1 தோல்வி என 22 புள்ளிகளு டன் 4-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது

இன்றைய ஆட்டங்கள் 
உத்தரப்பிரதேசம் - தில்லி (இரவு 7:30)
மும்பை - டைட்டன்ஸ் (இரவு 8:30)
குஜராத் - பாட்னா (இரவு 9:30)

3 ஆட்டங்களும் கர்நாடக தலைநகர்             பெங்களூருவில் நடைபெறுகிறது.

;