facebook-round

img

வெட்கமாக இருக்காதா மிஸ்டர் மோடி?

"ஜூன் 21 ஒரே நாளில் 86.16 லட்சம் தடுப்பூசி செலுத்தி உலக சாதனை படைத்துவிட்டோம்"

என மோடி வகையறா உதார் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஸ்க்ரோல் இணையதளம் இதெல்லாம் ஒரு பொழப்பா என்கிற ரேஞ்சில் இதைக் கேலி செய்திருக்கிறது.

முதலாவதாக 86 லட்சம் உலக சாதனை ஒரு பீலா; ஏன்னா ஜூன் 9 இதழில் 'நேச்சர்' அதற்கு முந்தைய ஒருவாரம் சீனா தினசரி ஒருகோடி தடுப்பூசி போட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளதாம்.

அடுத்து இதுவரை அதிகபட்சம் 45 லட்சமாக இருந்த எண்ணிக்கை ஒரேநாளில் எப்படி 86 லட்சமானதுன்னு விசாரிச்சு அதுவும் ஒரு மோசடி என்கிறது ஸ்க்ரோல்.

இப்படி ஒரு 'சாதனையை' நிகழ்த்துவதற்காக அதற்கு முந்தைய நாட்களில் போடவேண்டிய தடுப்பூசிகளைப் போடாமல் 'சேமித்து' வைத்திருந்தார்களாம் ம.பி,உ.பி,குஜராத்,கர்நாடகா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள்.இந்த 86 லட்சத்தில் 46 லட்சம் இவர்கள் கணக்காம்.

திறமையற்ற கூட்டம்,கூட்டு திறனைப் பயன்படுத்த தயங்கும் வெட்டி 'கவுரவம்' நேர்மையின்மை .....என்று அனைத்து கெட்ட குணங்களும் கொண்ட ஒரு கூட்டத்திடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

-Kanagaraj Karuppaiah

;