election2021

img

செங்கடலானது ஜாதவ்பூர்... (மேற்குவங்க சட்டபேரவைத் தேர்தல்)

மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் தொகுதியில் ஐக்கிய முன்னணி சார்பில் இடது முன்னணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரக் களம் ஜாதவ்பூரை செங்கடலாக மாற்றியுள்ளது. செல்லும் இடமெல்லாம் சுஜன் சக்கரவர்த்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். 

;