election2021

img

வங்கத்தில் மாணிக் சர்க்கார் பிரச்சாரம்...

மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி தலைமையிலான ஐக்கிய முன்னணியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அலிப்பூர்துவாரில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திரிபுரா முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் உரையாற்றினார். இக்கூட்டத்தில் இடதுமுன்னணி தலைவர் பிமன்பாசு, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

;