election2021

img

விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

சென்னை:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார். அதன்படி காட்டுமன்னார்கோவில் (தனி)  - சிந்தனைச்செல்வன், வானூர் (தனி) -  வன்னிஅரசு, அரக் கோணம் (தனி) -  கௌதம சன்னா, செய்யூர் (தனி) - பனையூர் பாபு, திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி, நாகப்பட்டினம் - ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 

;