election2021

img

கோவில்பட்டியில் வைகோ பிரச்சாரம்....

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., கோவில்பட்டி பழைய பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.

;