election2021

img

கே.பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்.... 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், வெள்ளியன்று (மார்ச் 12) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

;