election2021

img

விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி., எழுச்சிப் பிரச்சாரம்....

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

;