election2021

img

நாட்டுப்புற பாடல்கள் மூலம் வாக்குச் சேகரிக்கும் பணி...

கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகைமாலிக்கு ஆதரவாக பொதுமக்கள் மத்தியில் நாட்டுப்புற கலைகள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் மூலம் வாக்குச் சேகரிக்கும் பணியில் சின்னத்திரை புகழ் நாட்டுப்புறப் பாடகி சின்னப்பொண்ணு தலைமையிலான கலைக்குழுவினர் கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட திருப்பூண்டி கிராமத்தில் புரட்சிகர பாடல்களை பாடி, கரகாட்டம் பறையாட்டத்துடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

;