election2021

img

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்... ஆர்வமாக வாக்களித்த தலைவர்கள்....

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சிபிஎம் தலைவர்கள்  கே.பாலகிருஷ்ணன், பா.ஜான்சிராணி, ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன் ஆகியோர் வாக்களித்தனர். 
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஐயுஎம்எல் தலைவர் காதர்மொய்தீன், சிபிஎம் வேட்பாளர்கள் நாகைமாலி, என்.பாண்டி, பொன்னுத்தாய், எம்.சின்னத்துரை, கே.சீனிவாசன், ஏ.குமார், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் அவரவர் தொகுதிகளில் வாக்களித்தனர்.

;