election2021

img

தமிழக சட்டமன்ற தேர்தல்.. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விபரம்...

சென்னை 

தமிழக சட்டமன்ற தேர்தல்..  காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விபரம்...தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. தொகுதி உடன்பாட்டில் திமுக கட்சி 25 தொகுதி வழங்கிய நிலையில், ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன் விபரம் :

1.பொன்னேரி 
2. வேளச்சேரி 
3. ஸ்ரீபெரும்பத்தூர்
4. சோளிங்கர் 
5. ஓமலூர் 
6. கோவை தெற்கு 
7. மேலூர் 
8. ஸ்ரீவைகுண்டம் 
9. விளவங்கோடு 
10. குளச்சல் 
11. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) 
12. உடுமலை 
13. கிள்ளியூர் 
14. தென்காசி 
15. ஊத்தங்ககரை 
16. ஊட்டி 
17. காரைக்குடி 
18. சிவகாசி 
19. விருத்தாச்சலம் 
20. ஈரோடு கிழக்கு 
21. மயிலாடுதுறை 
22. அறந்தாங்கி 
23. கள்ளக்குறிச்சி 
24. திருவாடானை 
25. நாங்குநேரி 

;