election2021

img

பழனியில் சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம்....

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாரை ஆதரித்து செவ்வாயன்று மாலை சிபிஎம் சார்பில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று, வாக்குகள் சேகரித்து உரையாற்றினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், பழனி முன்னாள் நகர்மன்ற தலைவர் வ.ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கே.கந்தசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

;