election2021

img

பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்கள்....

‘பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டு நலத்திட்டங்கள் எண்ணற்றவையாக இருப்பதால் அவற்றை நினைவில் கொள்வதில் சிரமம் இருக்கலாம்’ - பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் (தினமணி மார்ச் 23)

$    ரூபாய் ஆயிரத்தை நோக்கி எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு 

$    ரூபாய் நூறை தொடும் நிலையில் பெட்ரோல் விலை உயர்வு 

$    டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக் கட்டணம் உயர்வு 

$    உணவுப் பொருள் விலைகள் நாளுக்கு நாள் உயர்வு 

$   மக்களுக்கு சேவை செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்பனை 

$    அம்பானி, அதானி கூட்டத்திற்கு துறைமுகம், விமானநிலையம், மின் நிலையம் விற்பனை

இது போன்ற சாதனைகள் தான் மோடி அரசின் நலத்திட்டங்கள்

;