election2021

img

திருப்பத்தூரில் நாளை மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்....

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 18 அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பெரிய கருப்பன், சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் குணசேகரன், மானாமதுரை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழரசி, காரைக்குடிசட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடி ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில்  மார்ச் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

;