election2021

img

பாஜக வெற்றி சந்தேகம் தான் அமைச்சர் சீனிவாசன் தகவல்....

அதிமுக 243 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்; ஆனால் 20 தொகுதிகளில் தான் வெற்றி வாய்ப்பு சந்தேகமாக உள்ளது என்று திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார். வேட்புமனுத்தாக்கல் செய்தவுடன் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். பாஜகவினருக்கு அதிமுகவினரே ஆப்பு வைப்பார்கள் என்பது தான் இதன் உள்அர்த்தம் என்று பாஜகவினர் புலம்புகிறார்கள்.
 

;