election2021

img

திருப்பரங்குன்றத்தில் மாபெரும் பிரச்சார ஊர்வலம்....

திருப்பரங்குன்றம் சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு வாக்கு சேகரித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

;