election2021

img

தலைவர்கள் இன்று பரப்புரை....

மு.க.ஸ்டாலின் : 

காலை 8.30 மணி: வேப்பனஹள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தளி.

மதியம் 3 மணி: பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்.

மாலை 4.30 மணி: சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர்.

கே.பாலகிருஷ்ணன் :

மாலை: திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டம்

                         **************

ஜி. ராமகிருஷ்ணன் : மதுரை 

                         **************

அ. சவுந்தரராசன் : மதுரை

                         **************

இரா. முத்தரசன் : சென்னை

                         **************

கே.எஸ்.அழகிரி :

காலை: காட்பாடி

மாலை: ஊத்தங்கரை

                         **************

கி.வீரமணி :

மாலை 5.30 மணி: பள்ளப்பட்டி(அரவக்குறிச்சி),  6.30 மணி ஓட்டன்சத்திரம்.

;