election2021

img

குறைந்த தொகுதி : வாசன் ஏமாற்றம்....

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. ஆனாலும் அதிமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாகவே இருக்கிறோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

;