election2021

img

தலைவர்கள் இன்று பரப்புரை...

மு.க.ஸ்டாலின் :

காலை 8.30 மணி: விளாத்திகுளம், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம். 

மாலை 3 மணி: பரமக்குடி, திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூர்.

மாலை 6 மணி: இராயபுரம், பெரம்பூர், திருவொற்றியூர், ஆர்கே நகர், துறைமுகம்.

கே.பாலகிருஷ்ணன் :

காலை: மதுரை(மேற்கு),

மாலை: இராஜபாளையம்,     

 இரவு: விருதுநகர்(பொதுக்கூட்டம்)

கே.எஸ்.அழகிரி :  

காலை: ஸ்ரீபெரும்புதூர்,

மாலை: சோளிங்கர்.

கி.வீரமணி :

மாலை 5.30 மணி: லால்குடி, 6.30 மணி மண்ணச்சநல்லூர்,     

  இரவு 7.30 மணி துறையூர்.

இரா. முத்தரசன் : சென்னை

;