election2021

img

நாகை மாலியை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்....

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகைமாலியை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தேவூர், மேலப்பிடாகை பகுதிகளில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

;