election2021

img

திருப்பரங்குன்றத்தில் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்....

திருப்பரங்குன்றம் தொகுதியில் களம்காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாயை ஆதரித்து அவனியாபுரத்தில் செவ்வாயன்று இரவு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.

கட்சியின் தாலுகா செயலாளர் எம்.சேதுராமன், திமுக பகுதி செயலாளர்கள் எஸ்.ஆர்.ஈஸ்வரன், கே.செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;