election2021

img

உலர்ந்து வாடிய எளிய மண்ணில்...

பொன்னுத்தாயைச் சின்னஞ் சிறு பெண்ணாக விருதுநகர் மாவட்ட அறிவொளியில் சந்தித்தேன்.அன்று - துடிப்பும் ஆர்வமும் நிறைந்த கல்விப் போராளி அவர்.

போர்க்குணமும் அரசியல் அறிவும் கொண்டு அவர் வளர வளர பெருமிதம் கொண்டோம்.

தொலைக்காட்சிப் பேட்டிகளில் தடங்கலற்ற அவருடைய மொழியும் சீறும் சிந்தனையும் கண்டு வியந்தோம்.இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளராகக் களம் காண்கிறார்.

உலர்ந்து வாடிய எளிய அறிவொளி மண்ணில் முளைத்து எழுந்த பெரும் சக்தி பொன்னுத்தாய்.

தோழர் பொன்னுத்தாயின் வெற்றி உறுதி.

கவிதையாளர் : பேரா.ச.மாடசாமி

;