election2021

img

தேர்தல் திருவிழா... பேசும் படங்கள்....

1. கம் இல்லாமலே ஆயிரம் விசயங்களை பேசும் படங்கள் இவை. மேற்குவங்க மாநிலத்தில் கிராமங்கள் தோறும் இடதுமுன்னணியும் அதற்கு தலைமை வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மீண்டும் வீடுகள் தோறும், மக்களின் உள்ளங்கள் தோறும் இடம்பெற்றிருக்கின்றன.

2. கத்தில் எல்லோருக்கும் இனியவராய்,  இளையோர் அனைவரும் விரும்புபவராய் மாறியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். செல்லும் இடமெல்லாம் அவருடன் செல்பி எடுத்து அன்பை வெளிப்படுத்துகிறார்கள் மக்கள்.

;