election2021

img

திருமண விழாவில் தீக்கதிருக்கு வளர்ச்சி நிதி.....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசைன்- கே.செரின்பானு ஆகியோரது மகன் சப்தர் ஹஷ்மி -ஜசீரா ஆகியோரது திருமண விழாவையொட்டி, தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் நிதியை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி,ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, தீக்கதிர் பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், செய்தியாளர்  ஜீன்பால் ஆகியோர் உடனிருந்தனர்.

;