election2021

img

மணமக்கள் வழங்கிய வைப்புத்தொகை....

மதுரை புறநகர் மாவட்டம் பரவையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் உதவித் தலைவர் ச.பாலசுப்பிரமணியன் (எ) பரவை பாலு - சி.சாந்தி ஆகியோரின் மகன் பாரதி சண்முகம் - திவ்யா ஆகியோரது திருமண நிகழ்வில், திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாயிடம், வேட்பாளருக்கான வைப்புத்தொகை ரூ.25ஆயிரத்தை மணமக்கள் வழங்கினர். உடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜீவானந்தம் உள்ளிட்டோர்.

;