election2021

img

சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலில் எழுச்சிக் கோலம்...

சிபிஎம் வேட்பாளர்கள் - கீழ்வேளூரில் நாகைமாலி, திருப்பரங்குன்றத்தில் எஸ்.பொன்னுத்தாய், கோவில்பட்டியில் கே.சீனிவாசன், திண்டுக்கல்லில் என்.பாண்டி, அரூரில் ஏ.குமார் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சித் தோழர்கள் அணிவகுத்து சென்ற காட்சி தான் மேலே படமாக தொகுக்கப்பட்டுள்ளது. 

;