election2021

img

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள்...

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

1. கடையநல்லூர்

2. வாணியம்பாடி

3. சிதம்பரம்

ஆகிய மூன்று தொகுதி களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த விபரத்தை அக்கட்சியின் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

;