election2021

img

செங்கற்களில் எய்ம்ஸ் என்று எழுதி பிரச்சாரம் ...

திருப்பரங்குன்றம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாயை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு வடிவிலான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டாமல் மக்களை ஏமாற்றி வரும் பாஜக  மற்றும் அதற்கு துணைபோகும் அதிமுகவை அம்பலப்படுத்தும் விதமாக செங்கற்களில் எய்ம்ஸ் என்று எழுதி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;