election2021

img

உண்டியல் காசு எங்கள் தோழருக்கு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முழு நேர ஊழியர்கள் - மக்கள் சேவகர்கள் பி.பூமயில், பேச்சிமுத்து. இவர்களது குழந்தைகள் மைத்ரேயி, பகத்சிங் ஆகியோர் உண்டியலில் சேமித்து வைத்திருந்த காசுகளை, கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் கே.சீனிவாசனுக்கு தேர்தல் நிதியாக வழங்கினார்கள். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல் மற்றும் து.ராஜா, ஆர்.முருகன், எல்.ஜோதிபாசு, எம்.தெய்வேந்திரன், டி.குமாரவேலு, ஜி.ராமசுப்பு, பி.இசக்கிமுத்து உள்ளிட்ட தலைவர்கள், குழந்தைகளை பாராட்டினர்.

;