election2021

img

அ.சவுந்தரராசன் பிரச்சாரம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் மார்ச் 23 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மார்ச் 23  - மதுரை

மார்ச் 24 - பல்லாவரம், தாம்பரம்

மார்ச் 25 - ஸ்ரீபெரும்புதூர்

மார்ச் 26 - கந்தர்வகோட்டை

மார்ச் 27 - பூந்தமல்லி, அம்பத்தூர் (பொதுக்கூட்டம்)

மார்ச் 28  - அரூர்

கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;