election2021

img

அசாமில் பாஜக கூட்டணி முன்னிலை...  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை...   

கவுகாத்தி 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் மூன்று கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 

முதல் சுற்று முதலே ஆதிக்கம் செலுத்திய பாஜக - அசாம் கணபரிசத் கூட்டணி மதியம் 2:30 மணி நிலவரப்படி 75 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களிலும், இதர கட்சிகள் 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது . காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. el

;