election2021

img

பாஜகவின் “பி டீம்” தான் என்பதை கமல் உறுதிப்படுத்துகிறார்.... பி.ஆர்.நடராஜன் எம்.பி., விமர்சனம்....

கமல்ஹாசனின் விமர்சனம் ஆண்ட கட்சிகளையும், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளையும் நோக்கிப்பாய வேண்டும்.....

img

அமைச்சர் வீடுகளில் தமிழகத்தின் கஜானா.... திண்டுக்கல் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு.....

எங்காவது ஒரு மெடிக்கல் கல்லூரியிலாவது அட்மிசன் நடந்ததுண்டா? கட்டடம் கட்டப்பட்டு வருகிறது....

img

விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி.... நெல்லை, திருமங்கலம், உத்திரமேரூர் பிரச்சரத்தில் மு.க.ஸ்டாலின் கண்டனம்....

தெம்பு இருந்தால் டெல்லிக்குச் சென்று அங்கு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைச் சந்தித்துப் பேச நீங்கள் தயாரா?

img

ட்விட்டரில் வருத்தம் தெரிவிக்கும்  பிரதமர் மோடி அசாம் வெள்ளத்தின்போது வருத்தம் தெரிவித்தாரா? பிரியங்கா காந்தி கேள்வி.....

காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.....

;