election-2019

img

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்கு ஊராட்சி ஒன்றியம் மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, கடவூர், மீனாட்சிபுரம், வெளிச்சநத்தம், சின்னப்பட்டி, சுந்தர் ராஜன்பட்டி, குலமங்குளம், பனங்காடி உள்ளிட்ட 50 கிராமங்களில் திங்களன்று சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வாக்காளர்களிடம் வாக்குச் சேகரித்தார். 

;