education

img

பஞ்சாப் சிந்து வங்கியில் பணி வாய்ப்பு 

பஞ்சாப் சிந்து வங்கியில் காலியாக உள்ள 56 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த தகவல்கள் பின்வருமாறு
நிறுவனம்: Punjab Sind Bank
மொத்த காலியிடங்கள்: 56
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்L:
பணி: AGM - Law - 01
பணி: Chief Information Security Officer (CISO) - 01
சம்பளம்: ரூ. 89,890 - 1,00,350
பணி: Risk Manager - 02
சம்பளம்: மாதம் ரூ. 76,010 - 89,890
பணி: Risk Manager - 02
பணி: IT Manager - 14
சம்பளம்: மாதம் ரூ. 63,840 - 78,230
பணி: IT Manager - 36
சம்பளம்: மாதம் ரூ. 48,170 - 69,810
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் பி.இ, பி.டெக்., எம்சிஏ., எம்பிஏ., சட்டம் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 35 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.177, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1003 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பரிவர்த்தனை அட்டைகள், ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.psbindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2021
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.04.2021
மேலும் விபரங்களை https://www.psbindia.com/system/uploads/recruitment/1_2021031911193163796.pdf லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

;