education

img

பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) 

பணி: Technical Officer

காலியிடங்கள் : 09 

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், மென்பொருள் மேம்பாடு மற்றும் உள்பொதிக்கப்பட்ட நிலைபொருள் மேம்பாடு பணிகளில் ஒரு ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..

வயது வரம்பு: :31.10.2021 தேதியின்படி, 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.23,000 

விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in அல்லது https://careers.ecil.co.in/advt3521.php எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் Virtual Interview எனும் தேர்வின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: தேதி: 26.11.2021 

மேலும் விபரங்களை அறிய www.ecil.co.in அல்லது https://careers.ecil.co.என்ற இணைப்பில் சென்று தெரிந்துக்கெள்ளவும். 

;