education

img

சென்னை ஐஐடி-ல் உதவிப் பேராசிரியர் வேலை 

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-இல் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 49

சம்பளம்: மாதம் ரூ.70,900 - 1,01,500

வயது வரம்பு:  35 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் 02.12.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இப்பணி குறித்த விவரங்கள் அறிய https://facapp.iitm.ac.in/2021m/sites/default/F2021m-AP-Advertisement.pdf என்ற லிங்கில் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். 

;