education

img

NIFT-ல் உதவிப் பேராசிரியர் பணி - காலியிடங்கள்: 179

புதுதில்லியிலுள்ள NIFT-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Assistant Professors
காலியிடங்கள்: 179 (UR-74, OBC-49, EWS-17, SC-26, ST-13)

வயதுவரம்பு: 40
கல்வித்தகுதி: M.Design/ M.Des./ M.Arch./ MFA பட்டம் அல்லது Mechanical/ Industrial/ Production Engineering பாடப் பிரிவில் M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள்/ SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.nift.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 6.9.2019 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

;