education

img

பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் 992 பயிற்சிப் பணிகள்

தமிழகத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ரயில்பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள 992 பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகிறது.  

மொத்த காலியிடங்கள்: 992 

வயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில்  ஐடிஐ முடித்தவர்கள், சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை : உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான வர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : www.icf.indianrailways.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  ஆன்லைனில்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2019