economics

img

ரூ. 12.97 லட்சம் கோடியை குவித்த இந்திய முதலாளிகள்....

கொரோனா பொது முடக்கத்தின்போது மட்டும், முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ஷிவ் நாடார், சைரஸ் பூனாவல்லா, உதய் கோட்டக், அசிம் பிரேம்ஜி, சுனில் மிட்டல் உள்ளிட்ட 11 இந்தியபெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ. 12 லட்சத்து 97 ஆயிரம் கோடி அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், இதனை ரூ. 94 ஆயிரம்வீதம் பிரித்தால், 13 கோடியே 80 லட்சம்ஏழைகளுக்கு வழங்கலாம் என்றும் ‘ஆக்ஸ்பாம்’ ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

;