economics

img

இந்தியப் பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சியடையும் - சர்வதேச நிதியம் 

இந்தியப் பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சியடையும் எனச் சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் இந்தியப் பொருளாதாரம் கடந்தாண்டு 7.3 சதவீத சரிவைச் சந்தித்தது. இது நடப்பு நிதியாண்டில் 9.5சதவீத வளர்ச்சியை அடையும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் இது 8.5 சதவீதமாக இருக்கும் எனவும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

மேலும், உலக பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 5.9 சதவீதமும், அடுத்த நிதி ஆண்டில் 4.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்துள்ளது. 

;