districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.கே.தண்டியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.