ஏப்ரல் 19 செவ்வாயன்று இரவு பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறபட்டார். நமது நிருபர் ஏப்ரல் 19, 2022 4/19/2022 8:59:36 PM மதுரை வைகை ஆற்றில் பச்சைப் பட்டு உடுத்தி இறங்கிய கள்ளழகர் ஏப்ரல் 19 செவ்வாயன்று இரவு பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறபட்டார்.