districts

img

திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதி -

திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதி - மல்லி குறுவட்டம், விழுப்பனூர் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வி.பி.எம்.எம்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும்  நர்சிங் கல்லூரிகளில் பயிலும் மாணவ  மாணவியர்களை  வாக்காளர்களாக   பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்/வருவாய் வட்டாட்சியர்  எம்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.