districts

img

தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கருத்தரங்கம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கருத்தரங்கம்- பயிற்சி வகுப்பு வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது கல்லூரி முதல்வர் லதாபூரணம் துவக்கி வைத்துப்பேசினார்.